உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் பி.தர்மலிங்கம் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் மறைந்த தோழர் பி.தர்மலிங்கம் அவர்களுக்கு சிபிஎம், சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.